Clicky

14ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 23 DEC 1923
விண்ணில் 16 AUG 2010
அமரர் சண்முகம் விஸ்வநாதர் முருகேசு
S.V.M. நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 86
அமரர் சண்முகம் விஸ்வநாதர் முருகேசு 1923 - 2010 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் விஸ்வநாதர் முருகேசு அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.

"SVM” என்றால் அது
வர்த்தக உலகின் வைரவரிகள் என
வளர்த்தெடுத்த பெரியீர்,
தமிழினம் பெருமையுற
காரைநகர் “எம்மவர் இவர்" என கர்வமுற
 யாழ்ப்பாணத்தின் "வர்த்தக சாம்ராட்"
அறம் வளர்த்த நாயகர், ஆன்மீக சிரோன்மணி என
அடுக்கடுக்காகி வரும் புகழுக்குரியீர், நீங்கள்
விண்ணேகிப் பதினாண்காண்டுகள்
விரைவாகிப் போனாலும், எம்மை
வழிப்படுத்தி, நெறிப்படுத்திய உங்கள்
ஆற்றலும் அன்பும் இனிய நினைவுகளும் எம்முள்ளத்தில்
என்றும் நீங்காமல் நிறைந்தும் நிலைத்தும் நிற்கும்.

இதயபூர்வமான எம் அஞ்சலிகளும் உங்கள்
இணையடிகளில் ஏந்தலே....!


S.V. Murugesu
No. 154, Hospital Road, Jaffna.

S.V.M. Pvt (Ltd)
No. 122, Dam Street, Colombo 12.

S.V. Murugesu (Pvt) Ltd
No. 106, Hospital Road, Jaffna. 

S.V.M. Agencies (Pvt) Ltd
No. 154, Hospital Road, Jaffna. 

S.V.M Distributors (Pvt) Ltd   
No. 160, Standly Road, Jaffna.  

SVM. Stores (Pvt) Ltd
No. 162, Standly Road, Jaffna.

S.V.M. Enterprices (Pvt) Ltd
No. 289, A-9 Road, Karadipokku, Kilinochchi.

SVM. Fuel Mart
No. 173, 175 Palaly Road, Thirunelvely, Jaffna.

S.V.M. Rice Mill
Power House Road, Chunnakam.

தகவல்: குடும்பத்தினர்