9ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சண்முகம் விஸ்வநாதர் முருகேசு
S.V.M. நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 86

அமரர் சண்முகம் விஸ்வநாதர் முருகேசு
1923 -
2010
காரைநகர், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் விஸ்வநாதர் முருகேசு அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
அகல் விளக்காய் ஒளி தந்து
ஆலமரம் போல் தழைத்தோங்கி இ
கமதில் செழிப்புடன் வாழ்வதற்கு
அன்பின் வழிகாட்டிய எம் தெய்வத்திற்கு
ஒன்பதாவது ஆண்டு நிறைவதனில்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்