10ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 23 DEC 1923
விண்ணில் 16 AUG 2010
அமரர் சண்முகம் விஸ்வநாதர் முருகேசு
S.V.M. நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 86
அமரர் சண்முகம் விஸ்வநாதர் முருகேசு 1923 - 2010 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் விஸ்வநாதர் முருகேசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன அடையாளமான S.V.M  ஏற்றம் தந்த ஏந்தலின் நினைவுநாள்


S.V.M இம் மூன்றெழுத்தும் தமிழினத்தின் அடையாளம்
S.V.M இம் மூன்றெழுத்தும் யாழ் காரை மண்ணின் அடையாளம்
S.V.M இம் மூன்றெழுத்தும் யாழ் வர்த்தக உலகத்தின் அடையாளம்
S.V.M இம் மூன்றெழுத்தும் யாழ் அற உலகத்தின் அடையாளம்
S.V.M இம் மூன்றெழுத்தும் யாழ் ஆன்மீக உலகத்தின் அடையாளம்
S.V.M இம் மூன்றெழுத்தும் யாழ் உழைப்பின் வெற்றியின் அடையாளம்
S.V.M இம் மூன்றெழுத்தும் யாழ் பொருளாதாரத் திறமையின் அடையாளம்
இந்த மூன்றெழுத்தைக் கண்ணியப்படுத்திய மாமனிதர் அமரர் எஸ்.வி.முருகேசு அவர்கள் நம் மண்ணை விட்டு விண்ணைச் சேர்ந்த பத்தாண்டுகள் நிறைவடைகின்றன். ஆயிரக்கணக்கான குடும்பங்களை வாழவைத்த அப்பெரியவரின், நினைவலைகளை மீட்டி போற்றுதல் எம் கடமையாகும். எங்கள் குலத்தலைவரால் உலகம் உயர்ந்தது கண்டு உவந்து நிற்கிறோம். அவரது பாதச் சுவட்டில் பயணம் செய்ய முயல்கிறோம்.

பணிப்பாளர்கள்,
பணியாளர்கள்
S.V.M PVT Ltd
122, டாம் வீதி, கொழும்பு- 12.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices