Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 23 DEC 1923
விண்ணில் 16 AUG 2010
அமரர் சண்முகம் விஸ்வநாதர் முருகேசு
S.V.M. நிறுவனத்தின் ஸ்தாபகர்
வயது 86
அமரர் சண்முகம் விஸ்வநாதர் முருகேசு 1923 - 2010 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் விஸ்வநாதர் முருகேசு அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.

'SVM' என்ற மூன்றெழுத்தால்
 எவ்வுலகிலும் அறியப்பெற்ற ஏந்தலே!
ஆண்டுகள் பன்னிரண்டு ஆனாலும்,
ஐயா! உங்கள் நினைவிலேயே நாமின்றும்!

தமிழினத்தின் அடையாளமாய்,
காரைநகரின் நிமிர்வாய்,
வர்த்தக உலகில் வைரமாய்,
அற உலகின் ஆணி வேராய்
ஆன்மிக உலகின் காவலனாய்
உழைப்பில் ஓங்கிய வடிவமாய்
யாழ்ப்பாணத்தின் பொருளாதார அடையாளமாய்
 விளங்கியதே SVM மூன்றெழுத்தே!

வழமோங்க வாழ வழிசெய்த
வள்ளலே உங்கள் வழி நிற்போம்!

S.V.M (PVT) LTD - 122, Damstreet, Colombo-12.
SVMURUGESU- 154, Hospital Road, Jaffna.
 SVMURUGESU ( PVT) LTD - 106, Hospital Road, Jaffna.
 S.V.M. DISTRIBUTORS ( PVT) LTD - 160, Standely Road,
Jaffna. SVM FUEL MART - 173, 175, Palaly Road, Thirunelvely, Jaffna.
 S.V.M. ENTERPRISE (PVT) LTD - 288, A9 Road, Karadipokku, Killinochi.

தகவல்: உரிமையாளர்களும், பணியாளர்களும்