எமது ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
We are honored and blessed to have known this beautiful condolences.
My deepest sympathies to you and your family My thoughts and prayers are with you in your time of grief.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.
பிரார்த்திக்கின்றோம் Our deepest condolences from our hearts, rest in peace.
உங்கள் அறிவார்ந்த செயல்களினால் எங்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றவர் நீங்கள் உங்களின் இழப்பு குடும்பத்தினருக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கே பேரிழப்பு நீங்கள் மண்ணுலகை விட்டு ஏகினாலும்...
நல்ல நண்பன்! மிகச் சிறந்த கால்பந்து நடுவர் / பயிற்சியாளர்! சிறந்த டிராக் மற்றும் பீல்ட் தடகள வீரர்! சோகமான செய்தியைக் கேட்டு மன்னிக்கவும்!
The Tamil community has lost a wonderful soul today, a man who will be remembered for everything he has done not only in the community but for the world of sports. Track and field will not be the...
எமது ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.