
பிறப்பு
01 FEB 1950
இறப்பு
28 FEB 2021
கண்ணீர் அஞ்சலி
அரவிந்தன் நாகலிங்கம்
03 MAR 2021
Canada
உங்கள் அறிவார்ந்த செயல்களினால் எங்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றவர் நீங்கள் உங்களின் இழப்பு குடும்பத்தினருக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கே பேரிழப்பு நீங்கள் மண்ணுலகை விட்டு ஏகினாலும் விண்ணுலகில் இறைவன் காலடியில் என்றென்றும் வாழ்வீர்கள். உங்கள் ஆத்ம ஈடேற்றத்துக்கு இறைவனை வேண்டுகிறோம். உங்கள் பிரிவால் துயருறும் குடும்ப உறுப்பினர்களுக்கு எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வண்ணம் அரவிந்தனும் சாந்தியும்
Summary
-
நல்லூர், Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
Notices
மரண அறிவித்தல்
Tue, 02 Mar, 2021