கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எழுபத்தேழில் காங்கேசன் சீமெந்து கூட்டுத்தாபனத்தின் வெள்ளிவிழா விளையாட்டு போட்டிகளிலும், கொண்டாட்ட நிகழ்வுகளிலும் இருந்த அதே தலைமைத்துவ ஆளுமைகளை , கடந்த பல வருடங்கள் ,கனடா வந்த காலத்தில் இருந்து , மொன்றியால் விளையாட்டு போட்டிகளிலும் கோவில் விழாக்களிலும் கண்டிருக்கின்றேன் , இனி வரும் காலங்களில் உங்கள் இடம் வெற்றிடம் தான் .
Write Tribute