கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கிட்லர் அண்ணர், தங்களின் பிரிவு ஆழ்ந்த கவலையை தந்தது. S சீமேந்து கூட்டுத்தாபனத்தின் நினைவும்,லைப்ரரியனாக இருந்த போது எண்ணற்ற புத்தகங்கள் நல்லவை என எனக்கு தந்த நினைவுகள் பசுமையாக வந்து போயிற்று. தங்கள் ஆத்மா இறைவனடி சேர பிராற்திக்கிறோம்.தங்கள் குடும்பத்தினர் யாவற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
Write Tribute