கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanmugam Hitler
1950 -
2021
தன் உணவையும் உறக்கத்தையும் மறந்து சமூகப்பணி செய்த தன்னலமற்ற சிறந்த மனிதரை இழந்துவிட்டோம். தான் எடுத்த பணியை செவ்வனே செய்து முடிக்கும் வரை ஓயாது உழைத்த செயல் வீரர். எந்தப் பொறுப்பையும் துணிந்தெடுக்கும் அதீத தன்நம்பிக்கை கொண்டவர். தடை எது வந்தாலும் சற்றும் தளராதவர். அவருக்கு மிக இளையவர்களாகிய எங்களுடன்கூட ஒரு நண்பன் போல அந்நியோன்னமாக பழகியவர். உங்களுடன் நெருக்கமாகப் பயணித்த 90ஆம் ஆண்டு காலப்பகுதிகளை மறக்கவே முடியாது. "சண் மாஸ்டர்" , Montréal மைதானங்களில் பம்பரமாக சுழன்ற உங்கள் நினைவுகள், என்போன்ற பலர் மனதில் நீங்காப் பதிவுகள் ஆகிவிட்டன. "Rest in peace Shan master"
Write Tribute