30ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வராசா ஞானசேகரம்
(ஞானம்)
வயது 30
அமரர் செல்வராசா ஞானசேகரம்
1964 -
1995
வத்திராயன் வடக்கு வேம்படி, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் வடக்கு வேம்படியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, இத்தாலி Palermo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா ஞானசேகரம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ளம் கொண்ட
பாசமிகு என் அன்பு சின்னண்ணாவே!
ஆண்டுகள் பல கடந்தாலும்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலம்
பசுமை நிறைந்த அழகிய
ஓர் இனிய பொற்காலம்
உங்களை எண்ணாத நாளில்லை
ஏங்கித்தவிக்கிறோம்
என் செய்வோம் இறைவா!
என் மனக்கண்ணில் மிளிரும்
அன்பு சின்னண்ணாவே
நீங்கள் என்றும் என் இதயக்கோவிலில்
தெய்வமாக வாழ்வீர்கள்
கனத்த இதயத்துடன் கண்ணீர்த்துளிகளை
எல்லாம் வல்லா இறைவனின் பாதங்களில்
காணிக்கையாக்குகிறேன்...
ஓம் நமச்சிவாய!!!
ஓம் முருகா!!!
ஓம் சாந்தி!!!
தகவல்:
பாசமிகு தம்பி செ. குணசேகரம்
எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ?