29ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
31 JAN 1964
இறப்பு
30 JAN 1995
அமரர் செல்வராசா ஞானசேகரம்
(ஞானம்)
வயது 30

அமரர் செல்வராசா ஞானசேகரம்
1964 -
1995
வத்திராயன் வடக்கு வேம்படி, Sri Lanka
Sri Lanka
-
31 JAN 1964 - 30 JAN 1995 (30 வயது)
-
பிறந்த இடம் : வத்திராயன் வடக்கு வேம்படி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : ஜேர்மனி, Germany இத்தாலி, Italy
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் வடக்கு வேம்படியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, இத்தாலி Palermo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா ஞானசேகரம் அவர்களின் 29ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமாக பண்பாக நீங்கள் எம்முடன்
வாழ்ந்தகாலம் எம்மைவிட்டு என்றுமகலாத
இனியதொரு பொற்காலம்
பாதி வயதில் உங்களின் பிரிவு
பதறி நின்றோம் நாமெல்லாம்
பொன்னுதிரும் உங்கள் சிரித்தமுகம்
என்றுமெம் மனதைவிட்டகலாது
என் மனக் கோவிலாகக்
நீங்கள் என்றும் வாழ்வீர்கள்...
எனதன்பு சின்னண்ணாவிற்கு
இதயம் கனத்த கண்ணீர் மலர்களை
எல்லாம் வல்ல முருகப் பெருமானின்
பாதங்களில் காணிக்கையாக்குகின்றேன்...
ஓம் நமசிவாய! ஓம் முருகா!! ஓம் சாந்தி!!!
தகவல்:
பாசமிகு தம்பி செ. குணசேகரம்
Summary
-
வத்திராயன் வடக்கு வேம்படி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
நினைவஞ்சலி
Wed, 30 Jan, 2019
25ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 30 Jan, 2020
நினைவஞ்சலி
Fri, 29 Jan, 2021
27ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 30 Jan, 2022
28ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 30 Jan, 2023
30ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 30 Jan, 2025
Request Contact ( )

அமரர் செல்வராசா ஞானசேகரம்
1964 -
1995
வத்திராயன் வடக்கு வேம்படி, Sri Lanka
எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ?