27ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
31 JAN 1964
இறப்பு
30 JAN 1995
அமரர் செல்வராசா ஞானசேகரம்
(ஞானம்)
வயது 30

அமரர் செல்வராசா ஞானசேகரம்
1964 -
1995
வத்திராயன் வடக்கு வேம்படி, Sri Lanka
Sri Lanka
-
31 JAN 1964 - 30 JAN 1995 (30 வயது)
-
பிறந்த இடம் : வத்திராயன் வடக்கு வேம்படி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : ஜேர்மனி, Germany இத்தாலி, Italy
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும்,ஜேர்மனி, இத்தாலி Palermo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா ஞானசேகரம் அவர்களின் 27ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், செல்வராசா அன்னம்மா தம்பதிகளின் இரண்டாவது அன்பு மகனும் ஆவார்.
அன்பின் திருவுருவே
பண்பின் உறைவிடமே
எம் மனதில் நிறைந்தவனே
எமதருமை சின்னண்ணாவே!
என்றும் சிரித்த முகத்துடையோனே
ஈர்க்கும் இசையாய் நீடு புகழ் கொண்டவனே
எம் மனங்களில் என்றும் வாழ்பவனே
எமதருமை சின்னண்ணாவே!
நீண்ட காலம் எம்மோடு வாழ்ந்திடுவாய்
என எண்ணி பல எண்ணங்கள் கொண்டிருந்தோம்
கணப்பொழுதில் வந்த செய்தி
எங்களை கதிகலங்க வைத்ததுவே!
உனை நினைக்கும் போதெல்லாம் இதயத்தில் வலிகள்!
விழிகளில் கண்ணீர்! மௌனத்தின் மொழிகள்!
என் இதயம் கனத்த கண்ணீர் பூக்களை
எல்லாம் வல்ல முருகப் பெருமானின்
பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.....
தகவல்:
பாசமிகு தம்பி- செ. சேகர்
Summary
-
வத்திராயன் வடக்கு வேம்படி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
நினைவஞ்சலி
Wed, 30 Jan, 2019
25ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 30 Jan, 2020
நினைவஞ்சலி
Fri, 29 Jan, 2021
28ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 30 Jan, 2023
29ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 30 Jan, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 30 Jan, 2025
Request Contact ( )

அமரர் செல்வராசா ஞானசேகரம்
1964 -
1995
வத்திராயன் வடக்கு வேம்படி, Sri Lanka
எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ?