Clicky

28ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 JAN 1964
இறப்பு 30 JAN 1995
அமரர் செல்வராசா ஞானசேகரம் 1964 - 1995 வத்திராயன் வடக்கு வேம்படி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் வடக்கு வேம்படியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, இத்தாலி Palermo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா ஞானசேகரம் அவர்களின் 28ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எம் இதயத்தில் தெய்வமாக வாழும் என் சின்னண்ணாவே
தாங்கொணாத்துயரில் தவிக்கிறது என் மனம்
உங்களை எண்ணாத நாளில்லை
என் மனத்திரையில் மிளிரும் உங்கள் நினைவுகள்
எப்படி மறையும்
நீங்கள் எம்முடன் வாழ்ந்தகாலம் அது ஒரு
அழகிய பொற்காலம்
இதயம் பதைக்கிறது காலம் கடந்தாலும்
உங்கள் நினைவுகள் கண்ணை நனைக்கிறது
 கனத்த இதயத்துடன் கண்ணீர்த்துளிகளை
எல்லாம் வல்ல முருகப்பெருமானின் பாதங்களில்
காணிக்கையாக்குகிறேன்

ஓம் நமசிவாய! ஓம் முருகா! ஓம் சாந்தி

உங்கள் பாசமிகு தம்பி
செல்வராசா குணசேகரம்(சேகர்) 

தகவல்: பாசமிகு தம்பி- சேகர்

Photos

Notices

நினைவஞ்சலி Wed, 30 Jan, 2019
நினைவஞ்சலி Fri, 29 Jan, 2021