Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 31 JAN 1964
இறப்பு 30 JAN 1995
அமரர் செல்வராசா ஞானசேகரம் 1964 - 1995 வத்திராயன் வடக்கு வேம்படி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும்,ஜேர்மனி, இத்தாலி Palermo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா ஞானசேகரம் அவர்களின் 26ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் இதய வலி அந்த ஆண்டவன் தான்
அறிவான் எனதன்பு சின்னண்ணா...வே
உங்கள் பிரிவு தரும் தாக்கம், ஏக்கம்
என்னால் வார்த்தைகளால் எழுதமுடியவில்லை
நீங்கள் என்றும் என் இதயத்தில் வாழ்வீர்கள்
கனத்த இதயத்துடன் கண்ணீர்த்துளிகளை
எல்லாம் வல்ல முருகப் பெருமானின்
பாதங்களில் காணிக்கையாக்குகிறேன்..   


தகவல்: பாசமிகு தம்பி- செ. சேகர்

Photos

Notices