மறைந்த எனது நண்பன் செல்வனின் பிாிவால் துயரிற்றிருக்கும் அவரின் மனைவி பிள்ளைகளுக்கும் மற்றும் அவரின் தாயாா் , சகோதரா் ,சகோதரிக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய எங்கள் நல்லுாரானிடம் பிரார்த்திக்கின்றேன்.
கவலையுடன்
கிரிதரன்