எனது நண்பன் புஷ்பாவின் மறைந்த சகோதரன் செல்வனின் பிாிவால் துயரிற்றிருக்கும் அவரின் மனைவி பிள்ளைகளுக்கும் மற்றும் அவரின் தாயாா் , சகோதரா் ,சகோதரிக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய எங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.
சாந்தி ஓம் சாந்தி
செந்தி நாதன் குடும்பம் brisbane ஆஸ்திரேலியா