கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Selvakanthan Rasiah
1964 -
2020
மறைந்த எனது நண்பன் புஷ்பாவின் சகோதரன் செல்வனின் பிாிவால் துயரிற்றிருக்கும் அவரின் மனைவி பிள்ளைகளுக்கும் மற்றும் அவரின் தாயாா் , சகோதரா் ,சகோதரிக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய எங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம். சாந்தி ஓம் சாந்தி செந்தி நாதன் குடும்பம் brisbane ஆஸ்திரேலியா
Write Tribute