Clicky

தோற்றம் 18 JAN 1944
மறைவு 10 SEP 2023
திரு சிவபாதம் செல்லையா
BA(Hons), B.Ed, MA, முன்னாள் ஆசிரியர்- கிளிநொச்சி மகா வித்தியாலயம், நெடுந்தீவு மகா வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், யாழ்/வைத்தீஸ்வரா கல்லூரி
வயது 79
திரு சிவபாதம் செல்லையா 1944 - 2023 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sivapatham Selliah
1944 - 2023

அமைதியான ஓர் மனிதப்பிறவி. அகங்காரம், ஆணவம்,மமதை என்பவற்றைக் கடந்த ஒர் சிறந்த ஆத்மா. மிகப்பெரும் ஆன்மீகவாதி. தேவார, திருவாசகத்தைப்பிழையின்றி, பண்ணோடு பாடுவதில் வல்லவர். தன் மனைவியுடன் இணைந்து ஈலிங் ஶ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய வளர்ச்சியில்,ஆரம்ப காலத்தே குடும்பமாகச்சேர்ந்து செய்த பணிகள் அளப்பரியன. ஓம் சாந்தி ! ➖➖இணுவை ச. சிறி ரங்கன். 🙏🙏🙏

Write Tribute