
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன் Wembley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதம் செல்லையா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-09-2025
ஆண்டு இரண்டு போனாலும் அழியாது
நம் சோகம் மீளாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ!
எங்கள் வீட்டு நிலவாக
ஒளி வீசி மகிழ வைத்தீரே
யார் கண்பட்டு மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்போல
நாங்கள் உமைப்பிரிந்து
தத்தளித்து மனம் ஆடுகின்றதே
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
நீங்கள் மறைந்து இருபதாண்டுகள் ஆனாலும்
இன்றும் என்றும் எம் நெஞ்சத்தில்
உங்கள் நினைவுகள் நிலைத்திருக்குமையா!!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
Our heart felt condolences to London Mama's family! His fond memories will always be with us! May his soul rest in peace??