Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 JAN 1944
மறைவு 10 SEP 2023
அமரர் சிவபாதம் செல்லையா
BA(Hons), B.Ed, MA, முன்னாள் ஆசிரியர்- கிளிநொச்சி மகா வித்தியாலயம், நெடுந்தீவு மகா வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், யாழ்/வைத்தீஸ்வரா கல்லூரி
வயது 79
அமரர் சிவபாதம் செல்லையா 1944 - 2023 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

ஆடி அமாவாசை திதி: 13-08-2026
 
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன் Wembley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதம் செல்லையா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.   

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!

மூன்றாண்டு நினைவு...!
எங்கள் அன்புத் தந்தையே!
ஓராண்டு எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது

உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை

இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!

மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
மூன்று ஆண்டுகள் மட்டுமல்ல
 உயிருள்ள வரை
நாமென்றும் அஞ்சலிப்போம் 
உங்கள் ஆத்மா சாந்திபெற

காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்..!

மனைவி,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்