Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 JAN 1944
மறைவு 10 SEP 2023
அமரர் சிவபாதம் செல்லையா
BA(Hons), B.Ed, MA, முன்னாள் ஆசிரியர்- கிளிநொச்சி மகா வித்தியாலயம், நெடுந்தீவு மகா வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், யாழ்/வைத்தீஸ்வரா கல்லூரி
வயது 79
அமரர் சிவபாதம் செல்லையா 1944 - 2023 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன் Wembley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதம் செல்லையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

அன்பான எங்கள் ஐயாவே
உங்கள் நினைவுகளில் எம்
கண்கள் உடைந்து கண்ணீர்
இன்னும் பெருகுதையா!

உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!

நினைக்கின்றோம் உன்னை நித்தமும்!
நினைவெல்லாம் உன் நினைவுகள்!

உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி யாழ்ப்பாணத்தில் கண்ணகை அம்மன் கோவில் | Sri Raja Rajeswari Ambal Temple (Ward 10, Pungudutivu, Sri Lanka) என்ற இடத்தில் மு.ப 10:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை பூஜை நடைபெறும், அதேபோல பிரித்தானியாவில் அவரது இல்லம் (75 Edison Dr, Wembley HA9 8SX, UK) மற்றும் London Nadarajar Temple (3C Ranelagh Rd, Wembley HA0 4TW, United Kingdom) போன்ற இடங்களிலும் பூஜை நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்