Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 18 JAN 1944
மறைவு 10 SEP 2023
அமரர் சிவபாதம் செல்லையா
BA(Hons), B.Ed, MA, முன்னாள் ஆசிரியர்- கிளிநொச்சி மகா வித்தியாலயம், நெடுந்தீவு மகா வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், யாழ்/வைத்தீஸ்வரா கல்லூரி
வயது 79
அமரர் சிவபாதம் செல்லையா 1944 - 2023 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன் Wembley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதம் செல்லையா அவர்கள் 10-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு செல்லையா நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த அ.செல்லையாபிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாசனி(BA- Hons, யாழ்/வைத்தீஸ்வராக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவாஜினி, சிவதர்சினி, காலஞ்சென்ற சிவமைந்தன் மற்றும் சாயிமைந்தன், குன்றக்குமரன், கோணேஸகுமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகதாஸ், சிவரூபன், குணாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றீகன் செல்லையா, துர்க்காஸ்ரீ, ரிஷிகேசன், பிரஜித் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான S.K.C புவனேஸ்வரி, சாரதாம்பாள், சண்முகலிங்கம் மற்றும் சண்முகவடிவு, ரஞ்சிதமலர்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான S.K.செல்லையா, நுட்பநாதன், தியாகராஜா, ராமலிங்கம் மற்றும் புஸ்பகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருலிங்கம், சாந்தி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கமலா - மனைவி
கோணேஸா - மகன்