Clicky

தோற்றம் 18 JAN 1944
மறைவு 10 SEP 2023
அமரர் சிவபாதம் செல்லையா
BA(Hons), B.Ed, MA, முன்னாள் ஆசிரியர்- கிளிநொச்சி மகா வித்தியாலயம், நெடுந்தீவு மகா வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், யாழ்/வைத்தீஸ்வரா கல்லூரி
வயது 79
அமரர் சிவபாதம் செல்லையா 1944 - 2023 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivapatham Selliah
1944 - 2023

பெரும் மதிப்பபுக்குரிய எங்கள் மாஸ்டர் ( எங்கள் உரிமை உறவு அத்தை மாமா ) உங்கள் இழப்பு எல்லோரின் மனதிலும் பெரும் கவலையிம் துன்பத்தையிம் ஆழ்த்தி விட்டு போய் ஆண்டுகளும் மூன்று கடந்து விட்டன ஆனால் மாமா உங்களை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம் என்றும் எங்கள் உயிர் உள்ள வரை உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம் ஓம் 🙏🙏சாந்தி ஓம் சாந்தி 🙏🙏

Tribute by
முரளிதரன் ( தரன்
மருமகன்
பிரான்ஸ்
Write Tribute

Tributes