
அமரர் செல்லத்துரை அன்னபாக்கியம்
வயது 79

அமரர் செல்லத்துரை அன்னபாக்கியம்
1941 -
2021
இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இந்தப் பேரண்டமும் பிரபஞ்சமும் உன் அன்பின் முன்னால் வெறும் அணுத் துகள் மட்டுமே நீ சொல்லிச் சென்றவை எல்லாம் நாம் வாழும் காலம் யாவும் வற்றாத நீர் ஊற்றுப் போல் உன் சந்ததி சிந்தையில் நின்று செம்மையாய் சீர்பட வாழ்ந்திட வழிகாட்டிய எம் தாயே. உங்கள் ஆத்துமா சாந்தியடைய இறைவனை பிரதிக்கின்றோம்.
Write Tribute