
அமரர் செல்லத்துரை அன்னபாக்கியம்
வயது 79

அமரர் செல்லத்துரை அன்னபாக்கியம்
1941 -
2021
இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellathurai Annapakkiyam
1941 -
2021

நினைவுகள் அழிவதும் இல்லை;அழிக்க முடிவதும் இல்லை என்னால் ! பரிதவித்து அழுகிறது நாளும் துயர் ஆறா என் நெஞ்சம் உன் நினைவுகளில் ! என் வேதனை ஒன்றும் வான் மின்னல் கீறல் அல்ல ; உன் மறைவோடு அதுவும் மடிந்துவிட ! நித்தம் நீ என் கனவில் வருவதும் , அளவிலாக் கதைகள் பேசுவதும் என; வாழ்கிறேன் அம்மா உன்னுள் !
Write Tribute