3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லத்துரை அன்னபாக்கியம்
வயது 79

அமரர் செல்லத்துரை அன்னபாக்கியம்
1941 -
2021
இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கன்னாதிட்டி, கிளிநொச்சி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், பிரான்சை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை அன்னபாக்கியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடங்கள் மூன்றாகியும் எங்கள் இதயங்களில்
என்றும் நீங்காமல் குடியிருக்கும் அன்னையே!
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!
ஆண்டு மூன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
தகவல்:
குடும்பத்தினர்