
பிறப்பு
10 DEC 1941
இறப்பு
22 FEB 2021
அமரர் செல்லத்துரை அன்னபாக்கியம்
வயது 79

அமரர் செல்லத்துரை அன்னபாக்கியம்
1941 -
2021
இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka
Sri Lanka
-
10 DEC 1941 - 22 FEB 2021 (79 வயது)
-
பிறந்த இடம் : இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கன்னாதிட்டி, Sri Lanka கிளிநொச்சி, Sri Lanka பிரான்ஸ், France
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellathurai Annapakkiyam
1941 -
2021

உனை நினைந்து உயிர் உருகி மாய்கிறது தாயே !! என்ன செய்தால் இனி ஒரு முறை உனைப் பார்ப்பேன் எண்ணித் தவிக்கிறேன் நான் ; என் மரணம் தவிர வேறு பதில் தெரியவில்லை ! காலையில் கனவில் வந்து பேசி செண்றீர்களே அம்மா ; தேடித் தவிக்கிறேன் என்று தெரிந்ததா என் தாயே !!! ஈரம் காயாத உங்கள் நினைவுகள் இந்த இதயம் முழுவதும் ! மரம் விட்டு பிரிந்த இலை;சருகாகி காற்றில் அலைவது போல, பிள்ளையை தொலைத்த தாய் பிதற்றித் திரிவது போல, எனை விட்டுப் பிரிந்த என் தாயே; உனைத் தேடி அலைகின்றேன் இந்த பிரபஞ்ச வெளியெங்கும் !! ஒரு தெய்வம் போல் என் சிந்தை முழுவதும் வாழ்ந்திடும் என் தாயே; உயிர்கள் பேசிக் கொள்ளும் இந்த நிமிடம் ; உனக்கும் எனக்கும் மட்டுமே கேட்கும் அம்மா! கடவுளர் காலடியில் கவனமாய் இருங்கள் !
Tribute by
Rajani
Suisse
Write Tribute
Summary
-
இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 24 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 21 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 19 Feb, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 21 Feb, 2024