Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா சுப்பிரமணியம்
விண்ணில் - 10 NOV 2013
அமரர் செல்லம்மா சுப்பிரமணியம் 2013 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பன்னாலை, தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பன்னாலை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா சுப்பிரமணியம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா பதின்மூன்று ஆண்டுகள் கரைந்ததம்மா
உம் அன்பு முகம் எம் இதயங்களை விட்டு
இன்னும் கரையவில்லையம்மா!

நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீங்களம்மா!

அன்று எங்கள் அழுகையின் அர்த்தம்
புரிந்த அகராதி புத்தகம் நீங்களம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா!

ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
உம்மை போன்று அன்பு செய்ய யாரும்
இல்லையம்மா இவ் உலகில்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos