10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சத்தியநாதன் கோபிகாந்தன்
வயது 22
அமரர் சத்தியநாதன் கோபிகாந்தன்
1993 -
2016
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கோபிகாந்தன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையகத்தில் வாழ்வாங்கு
வாழ்ந்து எங்களை
வானுயர பெயர்
விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே
நீங்கள் இறைவனடி சேர்ந்து பத்தாண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
நித்தம் நித்தம் உன்னை நினைத்து
ஏங்கும் உன் அன்பு அப்பா, அம்மா.
தகவல்:
குடும்பத்தினர்