Clicky

பிறப்பு 26 FEB 1971
இறப்பு 17 JAN 2021
அமரர் சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே
Londis Feltwell Norfolk உரிமையாளர், Old Boy Of Jaffna Hindu College- 1989 A level Batch
வயது 49
அமரர் சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே 1971 - 2021 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sanmugalingam Sanjeevvijay
1971 - 2021

எங்கள் இனிய நண்பனே . உன் இறுதி பயணத்தில் பங்கு பெற வேண்டாம் என்றா இந்நேரத்தில் எம்மை விட்டு சென்றாய்.உன் அருகில் நாங்கள் இல்லாவிட்டாலும் நம் நண்பர்கள் எல்லோருடைய உள்ளமும் உன் அருகில் தான் நண்பனே! உன் நினைவுகள் என்று ம் அழிவதில்லை .எல்லோருடைய மனதிலும் பசுமையாக என்றும் இருக்கும். உன் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.உன் பிரிவால் வாடும் 89 batch நண்பர்கள்

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Sat, 30 Jan, 2021
நன்றி நவிலல் Tue, 16 Feb, 2021