




நல்ல ஒரு நண்பனை நாம் இழந்து விட்டோம் பள்ளிப் பருவம் பல ஞாபவங்கள் சைக்கிள் ஓடிய சவாரிகள் விக்மன் டூடரி , மருதடி விநாயகர் ஆனைக்கோட்டை , செல்லமுத்து விளையாட்டு அரங்கம் எத்தனை நாட்கள் நாம் கூடித்திரிந்தோம் மானி இந்துவின் மைந்தர்களாகி மாணவப் பருவத்தை மாற்றி அமைத்தோம் கோர யுத்தம் எம்மை அகதிகளாக்க நாட்டை விட்டு ஓட்டம் எடுத்தோம் கரை சேர்ந்தது பல நாடுகளில் பிரிந்தோம் என்றாலும் மண்ணை மறக்காது நீ ஆற்றிய சேவைகள் எண்ணுக்கடங்காவிடிலும் உன் உறவில் ஏற்பட்ட கசப்பினால் நீ தனியா தவித்த நாட்களை காலன் கண்டு கண் கலங்கி உன்னை காக்க விடவில்லை மீளா துயரில் எம்மை ஆழ்த்தி நித்திய தூக்கத்தில் உறங்குகின்றாய் நீ இப்பூவுலகை விட்டு சென்றாலும் எம் உள்ளத்தில் என்றும் ஒளித்திருப்பாய் ஓம் சாந்தி உன் பிரிவால் வாடும் சுரேஷ்
Vijay you will be remembered, Ohm Shanti, Manipay Pillair Thunai