Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 FEB 1971
இறப்பு 17 JAN 2021
அமரர் சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே
Londis Feltwell Norfolk உரிமையாளர், Old Boy Of Jaffna Hindu College- 1989 A level Batch
வயது 49
அமரர் சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே 1971 - 2021 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 71 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே அவர்கள் 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம்(Retired Post Master)  தனபாக்கியம்(Retired Telecommunication- ASR) தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற தவராஜசிங்கம்(Electricity board Batticaloa), பூபதி(Retired ASR Telecommunication) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தாரணி அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிஷோபன்(Kings College- London), சாஸ்வதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுமதி அவர்களின் அன்புத் தம்பியும்,

திருநீலகண்டன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

கோபிகிரிஷ்ணா, பிரியங்கா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

காயத்திரி, நிரோசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ராஜலக்சுமி- பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சந்திரரேகரா- கனகராணி, காலஞ்சென்ற தில்லைநாதன்- புஸ்பராணி, காலஞ்சென்ற தயானந்தன்- சுசீலா, காலஞ்சென்ற நித்தியானந்தன்- சந்திரலதா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற விக்னராஜா- யோகராணி, காலஞ்சென்ற காந்கேசன்- அற்புதராணி, காலஞ்சென்ற தியாகராஜா- நிர்மலாதேவி, ராஜாநாயகம்- சுதந்திராதேவி, காலஞ்சென்ற கணேசலிங்கம்- குணதர்சினி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம்- கலாவதி, காலஞ்சென்ற யோகேஸ்வரி- பாலசுப்பிரமணியம், பத்மாவதி- மகேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

பிரபா, சாமினி, கீதா, தீப்பா, நிரஞ்சன், பாமினி, கிருபா, குமுதினி, நிரோசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

உஷா, காலஞ்சென்ற ரவிந்திரானந்(Robin), ரூபா, உடிஸ்ரா, சுரேந்த்ரெஜித், நெய்ரா, பவானி, ஜெயகாந்தன், துஷ்யந்தன், சுபாஷினி, சாந்தினி, கைலேஸ்குமார், கைலேஸ்காந்த், நிமலன், ஸ்ரீபிரம்மன், சுஜீவா, வினோதினி, கோகுலரமணன், சர்மிலா, காலஞ்சென்ற சஞ்ஜீவ்கண்ணா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 16 Feb, 2021