5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே
Londis Feltwell Norfolk உரிமையாளர், Old Boy Of Jaffna Hindu College- 1989 A level Batch
வயது 49
அமரர் சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே
1971 -
2021
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
73
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
ஐந்து வருடங்களாகியும்
அனல் கக்கி எரியுதையா
உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
சகோதரி
Vijay You will always be remembered.Ohm Shanthi, Manipay Pillair thunai.