Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 FEB 1971
இறப்பு 17 JAN 2021
அமரர் சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே
Londis Feltwell Norfolk உரிமையாளர், Old Boy Of Jaffna Hindu College- 1989 A level Batch
வயது 49
அமரர் சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே 1971 - 2021 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 70 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆலமரம் சாய்ந்து விழுதுகள்
விழுந்து முளைக்கும் முன்னே
சூரியனும் மறைந்து பறவைகள்
கூடு திரும்பும் முன்னே
கடலும் வற்றியது அலைகள்
கரை தொடும் முன்னே
கரம் பிடித்தவளை கண்ணீரில்
கை விட்டதேன் பாதியிலே
பிள்ளைகளையும் விட்டு சென்றீரோ!
பரிதவிக்க உடன் பிறந்தவளையும் விட்டு சென்றீரோ!
பெற்றவர்களிடம் அவசரமாக
கர்ணன் வழிவந்தோனே
வாரி வழங்கினாயே
உதவியென்று உன்னை நாடி வந்தோர்க்கு
தோழோடு நின்றாயே தோழமையாம்- நண்பர்களுக்கு
ஈராறு மாதம் சென்றும் வற்றவில்லை
எமது கண்ணீர் தரணியிலே
கடமைகள் முடியுமுன்னே சென்றீரோ- காலவனிடம்
ஏன் இந்த அவசரமோ
எம்மையெல்லாம் விட்டுச் செல்ல......


அன்புள்ள ஆத்மா சாந்திக்காய் வேண்டுகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 30 Jan, 2021
நன்றி நவிலல் Tue, 16 Feb, 2021