யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே அவர்களின் நன்றி நவிலல்.
அன்பின் சிகரமாய் அரவணைப்பின் அர்த்தமாய்
ஆருயிர் தெய்வமான எம் அன்பு உறவு
இறையடி எய்திய செய்து கேட்டு,
இடிந்துபோய் நாமிருந்த நேரத்தில்
அனுதாபத்தோடு ஆறுதல் கூறி
மலரனுப்பி மரியாதை செய்து
துயரில் பங்குற்று துன்பம் போக்கிய
அனைத்து உள்ளங்களுக்கும் அன்பு நன்றிகள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Vijay You will always be remembered.Ohm Shanthi, Manipay Pillair thunai.