3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
46
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சைதனியா சிவரூபன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
தரணியில் பரணிவந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்று 3 ஆண்டுகள்
ஆனபோதும் உனையிழந்த
தவிப்பதநில் ஏங்கி வாடுகிறோம்
நீ வாழ்ந்து முடிக்குமுன்
எமைவிட்டு வாழாது மறைந்ததேனோ?
ஆண்டுகள் நூறாயினும் எம் நினைவுகளும்
வலிகளும் ஆறாதம்மா
எப்பொழுதும் மழைத்தூறலாய்
உங்கள் நினைவு....!
எங்கள் இதயங்கள் நனைந்த
காடாய் கிடக்கின்றன!
உனை இழந்து
உயிர் துடிக்கும்
உன் உறவுகள்
உன் பிரிவால் நாளும்
உனை தேடும் நம் சொந்தங்கள்
என்றென்றும் உங்கள் அழியா
நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினர்..!
தகவல்:
குடும்பத்தினர்