
-
12 MAY 2010 - 16 MAR 2021 (10 வயது)
-
பிறந்த இடம் : Scarborough, Canada
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சைதனியா சிவரூபன் அவர்கள் 16-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் இரத்தினம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான வைகுந்தராசா தையல்நாயகி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சிவரூபன் வைலஜா தம்பதிகளின் ஆருயிர் புதல்வியும்,
ஆகித்யன், அபர்ணியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவசுதானந்தம்(சிவா)- தேவா, சிவானந்தன்- யோகேஸ்வரி, சறோஜினிதேவி(ரதி)- ஜெயராஜா, ரஞ்சனாதேவி- ரவி, ராகினி- சீலன், ரூபினி- இந்திரன், காலஞ்சென்ற இன்பம் ஆகியோரின் அன்புப் பெறாமகளும் மருமகளும்,
ரஜினிகாந்த்(மதன்)- பிரியா, சசிகாந்த்(ரதன்)- சாம்பவி, கிந்துஜா- பரதன் ஆகியோரின் அன்புப் பெறாமகளும் மருமகளும்,
அஜீஸ், அக்ஷி, அர்ஜீன், அஸ்வத், அஸ்விகா, அத்மிகா, ஜானுயா, துவாரகன், ரஜின், கார்த்திகன், கார்த்திகா, துர்க்கா, லக்ஷன், டசிந்தா, பவித்திரன் ஆகியோரின் அன்பு மச்சாளும்,
அதிரா, அயேத்திரா, ரேனு, சிவானுஜன், சாருஜன், தனுக்சன், சுபிகரன், சுபாகரன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.
Covid- 19 காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வில் பங்குகொள்ள விரும்புவோர் முன் கூட்டியே பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
Scarborough, Canada பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
Notices
Request Contact ( )

Rest In Peace.