Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 21 JUL 1999
உதிர்வு 10 JUL 2018
அமரர் ரிஷான் உதயகுமார்
Old student of London QE Barnet Grammer School(Queen Elizabeth), 1st Year Student of Civil Engineering- University of Surrey
வயது 18
அமரர் ரிஷான் உதயகுமார் 1999 - 2018 Ealing, United Kingdom United Kingdom
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

பிரித்தானியா லண்டன் Ealing ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரிஷான் உதயகுமார் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டு 8 ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
வளர்ந்து வந்த வழி மாறி
 நீ எங்கே சென்றாயடா!
விதி விளையாட கூட்டி சென்றதோ!
 பெத்தவர்கள் தவிக்கிறார்கள்
 உடன் பிறந்தோர் துடிக்கிறோம்!
நீ மீண்டும் உதிர்ந்து வருவாயென
உன் உடன் பிறப்புக்கள் ஏங்குகிறோம் !
 எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உன் நினைவுகள் எங்களை விட்டு பிரியாதடா?
 மீண்டும் உன் முகம் ஒரு முறை தோன்றாதடா?
மறுபடியும் உன் முகத்தை பார்த்திடுவோமா?
எம்மால் ஆறமுடியவில்லையடா

 உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos