6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ரிஷான் உதயகுமார்
Old student of London QE Barnet Grammer School(Queen Elizabeth), 1st Year Student of Civil Engineering- University of Surrey
வயது 18
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
பிரித்தானியா லண்டன் Ealing ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரிஷான் உதயகுமார் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-07-2024
சிப்பிக்குள் முத்தாய் அன்னையின் கருவறையில்
இப்புவியில் உதித்த செல்கதிர் சுடரே
ஆண்டுகள் ஆறு கடந்த பின்பும் ஓயவில்லை
நினைவலைகள்...
நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்!
கண்இமைப் பொழுதிலே
எம் கனவுகளை எல்லாம் கனவாக்கி
கண் மறைந்து போனாயே
மனதை ஆழ்ந்த துயரில்
ஆக்கிபோனாய் - எம்
அன்புச் செல்வனே...
பெத்தவர்கள் தவிக்கிறார்கள்
உடன் பிறந்தோர் துடிக்கிறோம்!
நீ மீண்டும் உதிர்ந்து வருவாயென
உன் உடன் பிறப்புக்கள் ஏங்குகிறோம்!
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உன் நினைவுகள் எங்களை விட்டு பிரியாதடா?
உன் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
உதயகுமார் மற்றும் கௌரி குடும்பத்தினர்
Gone too soon ,never forgotten Eight years on ,and not a day goes by without thinking of you .I cannot bear the pain of losing you . you will always hold a special place in my life & remain forever...