5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ரிஷான் உதயகுமார்
Old student of London QE Barnet Grammer School(Queen Elizabeth), 1st Year Student of Civil Engineering- University of Surrey
வயது 18
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
லண்டன் Ealing ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரிஷான் உதயகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 16-06-2023
கண் நிறைந்த நீரோடு...!
உம் கனவு சுமந்த நெஞ்சோடு...!
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்!
எங்கு சென்றாய் மகனே....?
கிளை விரித்த மரத்தில்.....
ஒரு கூடு கட்டி அழகிய குடும்பமாய்
வாழ்ந்து வந்தோம்....
நீ இல்லாத இடைவெளியை
எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீ வாழ்வதை நாம்
உணருகின்றோம் இக் கணமும்
உங்கள் நினைவால் துயருகின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உதயகுமார் - தந்தை
- Contact Request Details
Gone too soon ,never forgotten Eight years on ,and not a day goes by without thinking of you .I cannot bear the pain of losing you . you will always hold a special place in my life & remain forever...