Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 07 MAR 1949
இறப்பு 26 NOV 2019
அமரர் ரெஜினா ஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட் (ஞானம்)
ஒய்வுபெற்ற ஆசிரியை- St Sylvester's College Kandy, Vincent Girls’ High School Batticaloa, Paddiruppu Maha Vidyalayam Batticaloa
வயது 70
அமரர் ரெஜினா ஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட் 1949 - 2019 கண்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

கண்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Swindon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரெஜினாஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்”
(யோவான் 11:25)

உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை

ஆயிரம் உறவுகள் அரவணைக்க
இருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.