Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 MAR 1949
இறப்பு 26 NOV 2019
அமரர் ரெஜினா ஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட் (ஞானம்)
ஒய்வுபெற்ற ஆசிரியை- St Sylvester's College Kandy, Vincent Girls’ High School Batticaloa, Paddiruppu Maha Vidyalayam Batticaloa
வயது 70
அமரர் ரெஜினா ஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட் 1949 - 2019 கண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Swindon ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரெஜினாஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நான்கு ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!

உங்கள் உடல்தான் பிரிந்து சென்றது
ஆனாலும் முழு நினைவாக- உங்கள்
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா!

நேசம் என்றும் நிலைத்திருக்க
அன்பான அன்னையாய்
ஆருயிர்த் துணைவியாய்

அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே
மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்

மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 02 Dec, 2019
நன்றி நவிலல் Mon, 06 Jan, 2020