2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 MAR 1949
இறப்பு 26 NOV 2019
அமரர் ரெஜினா ஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட் (ஞானம்)
ஒய்வுபெற்ற ஆசிரியை- St Sylvester's College Kandy, Vincent Girls’ High School Batticaloa, Paddiruppu Maha Vidyalayam Batticaloa
வயது 70
அமரர் ரெஜினா ஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட் 1949 - 2019 கண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Swindon ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரெஜினாஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்."
-யோவான் 11:25

அன்புள்ள அம்மா!
உங்களை நினைக்கும் போது வரும் கண்ணீரை
நாங்கள் துடைத்தாளும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது..

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
என்னாளும் உயிர் வாழும்  

அன்பைச் சுமந்து அறிவைச் சுமந்து
நல்ல பண்பைச் சுமந்து
ஈடில்லாப் பாசம் சுமந்து
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?  

பல ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக எம்
மனதில் என்றும் நிலைத்திருக்கும்!

உங்கள் நினைவில் வாழும்
குடும்பத்தினர்...!!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 02 Dec, 2019
நன்றி நவிலல் Mon, 06 Jan, 2020