

கண்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Swindon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரெஜினாஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட் அவர்கள் 26-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை ஏய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியர், லூர்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம், ராசநாயகம், சொர்ணரஞ்சிதம் மற்றும் அமலம், தவம், செல்வம், குணம், பவளம் ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,
அந்தோனி அல்பேர்ட் அவர்களின் அன்பு மனைவியும்,
நிரோஷினி, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இளங்கோவன், ரினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிறில் சேவியர், தில்லைநாதன், சந்திரா, சுவர்ணி, மகேந்திரன், மார்க்ரெட்(கிரேசி), மரியதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரீட்டா அவர்களின் அன்பு அண்ணியும்,
பானுமதி அவர்களின் அன்புச் சித்தியும்,
அரவிந்தன், ஜனவிந்தன், விஜய், பிரவீந், ஷேன், பெவன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
அனி, சஞ்சயன், பிரவீன், சின்மயி, பிரணவன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
ஜேசன் அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.