Sinna ammama. We may not have spent a lot of time with you or have come to visit you. But, when we have seen you in Sri Lanka many times, it has been the most joyful, memory making moments in our...
Our grandma is best in the world. The love of a grandma is unique. She always had a wonderful smile for everyone. Grandma taught me so much of what we know. We wish we could say that grandmother...
அன்புள்ள அம்மம்மா, நான் உங்களது மூன்றாவது பேத்தி. நீங்கள் எங்களிடம் மிகவும் பாசமாகவும் அக்கறையாகவும் இருந்து எங்களை வளர்த்தீர்கள். எப்போதும் என்மீது கருணை காட்டினீர்கள். நீங்கள் எமக்கு...
அன்புள்ள அம்மம்மா, நான் உங்கள் இரண்டாவது பேத்தி என்று கூறுவதில் மிகவும் பெருமையும் சந்தோசமும் அடைகிறேன். நான் பிறந்த நாள் முதல் என்னோடு நீங்கள் இருந்திருக்கிறீர்கள். நாம் இருவரும் ஒருவருக்கு...
வணக்கம். எனது பெயர் அபிநந்தனா. நான் திருமதி ராஜேஸ்வரி அவர்களின் முதலாவது பேத்தி என்று கூறுவதில் மிக பெருமை அடைகிறேன். எனது அம்மம்மாமாவிக்கு அஞ்சலி செலுத்த வந்த உங்கள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த...
my deepest condolences to your family
சின்னமச்சாள் இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும் என் உள்ளத்தில் இருந்து ஒருபோதும் மறையமாட்டா. அவா என் இதயகோவிலில் ஒரு அணையா விளக்கு. May her soul rest in peace.
அவர்கள் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ஆனந்தராஐா, France
“Our deepest condolences to the family during this time. Your mother was an amazing woman and she will truly be missed at STC.”
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் மீனா
Our heartfelt condolences and sympathies to all family members. Kind and lovely lady, our Sinnammah. Siva Australia
Accept our heartfelt condolence
Our heartfelt condolence,RIP
Sinna ammama. We may not have spent a lot of time with you or have come to visit you. But, when we have seen you in Sri Lanka many times, it has been the most joyful, memory making moments in our...