Clicky

பிறப்பு 01 MAR 1945
இறப்பு 22 JAN 2019
அமரர் இராசதுரை இராஜேஸ்வரி
வயது 73
அமரர் இராசதுரை இராஜேஸ்வரி 1945 - 2019 மானிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 27 JAN 2019 Canada

வணக்கம். எனது பெயர் அபிநந்தனா. நான் திருமதி ராஜேஸ்வரி அவர்களின் முதலாவது பேத்தி என்று கூறுவதில் மிக பெருமை அடைகிறேன். எனது அம்மம்மாமாவிக்கு அஞ்சலி செலுத்த வந்த உங்கள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அம்மம்மா, நீங்கள் சிரிக்கும்போதெல்லாம் எங்கழுக்கு சந்தோஷம் தந்தீர்கள். நீங்கள் தந்த அறிவுரைகள் மிகவும் சிறந்தவை. நீங்கள் எங்களிடம் மிகுந்த அன்பாகவும் அக்கறையாகவும் இருந்தீர்கள். நீங்கள் எனது வாழ்க்கையில் இருந்ததே நீங்கள் எனக்கு தந்த மதிப்புமிக்க அன்பளிப்பு. உங்களைப்பற்றிய நினைவுகள் என் உள்ளத்தில் எப்போதும் இருக்கும். நான் உங்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலியை சமர்பிக்கிறேன்.

Tributes