Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAR 1945
இறப்பு 22 JAN 2019
அமரர் இராசதுரை இராஜேஸ்வரி
வயது 73
அமரர் இராசதுரை இராஜேஸ்வரி 1945 - 2019 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கு யாமா சந்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொம்பனித்தெரு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை இராஜேஸ்வரி அவர்கள் 22-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அமிர்தம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

முரளீதரன்(கண்ணன்), கலைவாணி(கலா), கலைச்செல்வி(கோமதி), கலைமதி(மதி), கலைமணி(துளசி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அனுஷா, Dr. ஆதிரையன், லலிகரன், கணேஸ்வரன், ரமணன் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், செல்வராசா, தம்பித்துரை மற்றும் இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம்(ஆனந்தம்), விக்கினேஸ்வரி மற்றும் இராசலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

அபிநந்தனா, அபிமீரா, அபிராமி, சங்கவி, சங்கரி, நேருஷா, நிருஷா, துர்க்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-01-2019 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை இல. 591, காலி வீதி கல்கிசையிலுள்ள  மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,  27-01-2019 ஞாயிற்றுக்கிழமை மு.ப 07:30 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு. ப 09:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices