Clicky

பிறப்பு 01 MAR 1945
இறப்பு 22 JAN 2019
அமரர் இராசதுரை இராஜேஸ்வரி
வயது 73
அமரர் இராசதுரை இராஜேஸ்வரி 1945 - 2019 மானிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 27 JAN 2019 Canada

அன்புள்ள அம்மம்மா, நான் உங்களது மூன்றாவது பேத்தி. நீங்கள் எங்களிடம் மிகவும் பாசமாகவும் அக்கறையாகவும் இருந்து எங்களை வளர்த்தீர்கள். எப்போதும் என்மீது கருணை காட்டினீர்கள். நீங்கள் எமக்கு எடுத்துரைத்த பாடங்களில் ஒரு சிறு குறையை வைத்துவிட்டிர்களெ. அந்த குறை என்னவென்றால், உங்களின் இழப்பை எப்படி சமாளிப்பதென்றவளி என்பதை நீங்கள் எமக்கு சொல்லி தரவில்லை. நாம் உங்களை எப்போதும் மனதில் நினைப்போம். நீங்கள் இறைவனடி சேர தகுதி கொண்டவர் ஏனென்றால் நீங்கள் எப்போதும் நல்ல செயல்களையே செய்தீர்கள். உங்கள் இழப்பை எம்மால் தாங்க முடியவில்லை. உங்களை மீளப்பெற வளியில்லையென நான் ஏங்குகிறேன். நீங்கள் சொல்லாமலே இறைவனிடம் புறப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் செல்லும்போது எனது உள்ளத்திலே ஓர் பகுதியையும் எடுத்து கொண்டு போய்விட்டீர்கள். அம்மம்மா, நான் ஒருநாலும் உங்களை மறவேன். -- இப்படிக்கு உங்கள் பாசமான அபிராமி

Tributes