Clicky

பிறப்பு 01 MAR 1945
இறப்பு 22 JAN 2019
அமரர் இராசதுரை இராஜேஸ்வரி
வயது 73
அமரர் இராசதுரை இராஜேஸ்வரி 1945 - 2019 மானிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 27 JAN 2019 Canada

அன்புள்ள அம்மம்மா, நான் உங்கள் இரண்டாவது பேத்தி என்று கூறுவதில் மிகவும் பெருமையும் சந்தோசமும் அடைகிறேன். நான் பிறந்த நாள் முதல் என்னோடு நீங்கள் இருந்திருக்கிறீர்கள். நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர்மீது பாசமாகவும் அக்கறையாகவும் இருந்தோம். எனது வளர்சிக்கு நீங்கள் பெரிய பங்களிப்பு செய்திருக்கிறீர்கள். கடந்த பதின்மூன்று வருடங்களில் நாம் பல சந்தோசமான மற்றும் துர்க்கமான நிகழ்வுகளை பகிர்ந்திருக்கிறோம். உங்களை இளந்ததால் நான் மிகவும் சோகம் அடைந்தேன். நான் ஒருநாளும் உங்களை மறக்கமாட்டேன். உங்களைப்பற்றிய நினைவுகளை எனது மனத்தில் பொக்கிஷமாக பாதுகாப்பேன். -- இப்படிக்கு உங்கள் பாசமான அபிமீரா

Tributes