Clicky

மண்ணில் 08 MAY 1939
விண்ணில் 06 SEP 2021
அமரர் இராசநாயகம் இராமச்சந்திரன்
ஓய்வுபெற்ற போக்குவரத்துப் பகுதி முகாமையாளர், யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்
வயது 82
அமரர் இராசநாயகம் இராமச்சந்திரன் 1939 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasanayagam Ramachandran
1939 - 2021

உங்கள் பிரிவின் துயரால் மிகவும் வேதனை அடைகின்றோம். உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். சகோதரிகள் இந்திராணி, சரஸ்வதி, ஸ்ரீமதி, தம்பி ரஞ்சன் மைத்துனர்கள் காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, யோகரட்ணம், அரசரட்ணம் (அரசன்), மைத்துனி ராஜேஸ், மருமகள் ஜனனி.

Tribute by
Family Arasaratnam
Netherlands
Write Tribute